பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நியூஸ் 7 சேனலில் சுற்றலாம் சுவைக்காலம் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறவர் அபிஷேக் ராஜா. மதுரையை சேர்ந்த அபிஷேக் ஜிகிர்தண்டா படத்தின் மூலம் துணை இயக்குனராக சினிமாவிலும் நுழைந்தார். இதுதவிர திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளை காமெடி கலந்து தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் நடிகராகவும் ஆகிவிட்டார். அதர்வா காதலிக்கும் ராஷிக் கண்ணாவின் நண்பராகவும், அவருடன் நடிக்கும் மாடலாகவும் நடித்துள்ளார். "நடிக்க வேண்டும் என்பதற்காக எந்த மெனக்கடலும் செய்யவில்லை. இமைக்கா நொடிகள் வாய்ப்பு அதுவாக அமைந்தது. வாய்ப்பு வந்தால் தொடர்ந்து நடிப்பேன். என்றாலும் ஒரு இயக்குனராக, எழுத்தாளராக ஜெயிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்" என்கிறார் அபிஷேக் ராஜா.