வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் 2018-2020ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடந்தது. இதில் தலைவராக தளபதி வெற்றி பெற்றார். துணை தலைவராக அறந்தாங்கி சங்கர் வெற்றி பெற்றார் .
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தேர்தல் 2018 -2020 நேற்று நடைபெற்றது. இயக்குநர் தளபதி தலைமையிலான " உரிமைக்குரல் " அணியை சார்ந்த அனைவரும் வெற்றிப் பெற்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் :
தலைவர்: தளபதி
செயலாளர்: சி.ரங்கநாதன்
பொருளாளர்: சுசீந்திரன்
துணைத்தலைவர்கள் : அறந்தாங்கி சங்கர், பி்.நித்தியானந்தம்
இணைச்செயலாளர்கள்: டிஆர் விஜயன், கஸ்னபர் அலிகான்
செயற்குழு உறுப்பினர்கள்:
எம்.கே.அருந்தவராஜா
கண்ணன்@ஆரோக்கியசாமி -
வி.லோகநாதன் -
சி.நாகராஜன் -
கே.சக்திவேந்தன்
என்.சுந்தரேஸ்வரன்
எம்.சாய்பூஜா
கே.வெங்கடேசன்