Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

இயக்குனர் ஆனார் கலா மாஸ்டர்

27 ஜன, 2018 - 14:23 IST
எழுத்தின் அளவு:
Kala-Master-turn-as-Director

திரைப்பட நடன இயக்குனரான கலா மாஸ்டர், மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அந்த நிகழ்ச்சி வெற்றிபெறவே அதன் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு திரைப்பட நிகழ்ச்சிகளில் நடனம் அமைத்தார். பல நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். தற்போது ஓடிவிளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சீரியல் இயக்குனராகி இருக்கிறார் கலா மாஸ்டர். நடனத்தை மையமாக கொண்ட சீரியல் ஒன்றை இயக்கி வருகிறார். கிராமத்தில் பிறந்த வளர்ந்த ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் நடனத்தில் எப்படி உயர்ந்த இடத்தை பிடிக்கிறார்கள். அதற்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன அவற்றை வென்று அவர்கள் எப்படி உயர்ந்த இடத்தை பிடிக்கிறார்கள் என்பதுதான் கதையாம். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னருக்கு ரகுமான் இசையில் பாட வாய்ப்புசூப்பர் சிங்கர் டைட்டில் ... தெனாலிராமனில் காமெடிக்கு முக்கியத்தும் தெனாலிராமனில் காமெடிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Shanu - Mumbai,இந்தியா
04 பிப், 2018 - 02:24 Report Abuse
Shanu இத்தனை மேக்கப் எதற்கு?? மேக்கப் போடாத கிராமத்து பெண்கள் தான் அழகு.
Rate this:
Baby boy - Toronto,கனடா
27 ஜன, 2018 - 18:30 Report Abuse
Baby boy கதாநாயகி யார் ஜுலியா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in