Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஆதிகுணசேகரனாக இனி வேல ராமமூர்த்தி? - உண்மை என்ன?

12 செப், 2023 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Vela-Ramamurthy-as-Adigunasekaran?---What-is-the-truth?

எதிர்நீச்சல் தொடரில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். அதுமுதலே அவர் நடித்து வந்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் இனி யாரால் நடிக்க முடியுமென பெரிய விவாதமே சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஆதிகுணசேகரனாக பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளதாக செய்திகள் வைரலாகி வந்தது.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள வேல ராமமூர்த்தி, 'சீரியலில் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை. மாரிமுத்து மறைவுக்கு பிறகு என்னிடம் சேனல் தரப்பிலிருந்து பேசினார்கள். சினிமாவில் பிசியாக நடிப்பதால் முடிவு எதுவும் எடுக்கவில்லை. ஆனாலும் சில நண்பர்கள் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை சொல்லி என்னை நடிக்க சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கவில்லை' என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கோலகலமாக முடிந்த காயத்ரி யுவராஜ் சீமந்தம்கோலகலமாக முடிந்த காயத்ரி யுவராஜ் ... மறைந்த மாரிமுத்து நடித்த சீரியலின் கடைசி எபிசோடு இன்று ஒளிபரப்பு? மறைந்த மாரிமுத்து நடித்த சீரியலின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

R S BALA - CHENNAI,இந்தியா
17 செப், 2023 - 10:11 Report Abuse
R S BALA உலகத்துல என்ன நடக்குதுண்ணே தெரியலண்ணே..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in