Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் காதலா? - சம்யுக்தாவின் நாடகத்தை அம்பலப்படுத்திய விஷ்ணுகாந்த்

27 மே, 2023 - 13:03 IST
எழுத்தின் அளவு:
Love-with-two-people-at-once?---Vishnukant-who-exposed-the-drama-of-Samyukta

சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்த் - சம்யுக்தா பிரச்னை நாளுக்கு நாள் பெரிதாக கொண்டே செல்கிறது. விஷ்ணுகாந்த் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டிக்கும் லைவ்வில் வந்து சம்யுக்தா பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு அதிகமாகி கொண்டே வர, தன்னை நிரபராதி என நிரூபிக்கும் வகையில் இதுநாள் வரை வெளியிடாமல் இருந்த ஆடியோவை விஷ்ணுகாந்த் வெளியிட்டுள்ளார்.

விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பே சம்யுக்தா தன்னுடன் 'நிறைமாத நிலவே' தொடரில் நடித்த ஆர்.ஜே.ரவியை காதலித்துள்ளார். அதன்பின் ஆர்.ஜே.ரவி தன்னிடம் அத்துமீறியதாக புகார் கூறி பிரிந்துள்ளார். அதன்பின் விஷ்ணுகாந்தை காதலிப்பதாக அறிவித்த சம்யுக்தா தொடர்ந்து ரவியுடன் ஆறுமாதமாக பேசியுள்ளார். அதிலும், ரவியை மறக்கமுடியவில்லை என்றும் அவருடன் மீண்டும் சேர வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

விஷ்ணுகாந்த தனது எக்ஸ் காதல் குறித்து சம்யுக்தாவிடம் மனம் திறந்து கூறிவிட்ட நிலையிலும், ரவியுடனான தனது உறவை சம்யுக்தா மறைத்து வைத்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி சம்யுக்தாவிடம் பேசிய நபர், விஷ்ணுகாந்திற்கு சம்யுக்தா உண்மையாக இல்லை என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில், இதுநாள் வரை உடனுக்குடன் லைவ் வந்த சம்யுக்தா தற்போது எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மனைவி எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் மூழ்கிய சீரியல் இயக்குநர் குடும்பம்மனைவி எடுத்த விபரீத முடிவு : ... ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவாக பதிவிட்ட வெண்பா : சம்யுக்தா சொல்வது பொய்யா? ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவாக பதிவிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
29 மே, 2023 - 14:39 Report Abuse
Natchimuthu Chithiraisamy காதல் என்கிற வார்த்தையை களங்கப்படுத்தாதீர். காமம் அல்லது உடல் சம்பந்தமான உறவுடன் காதல் என்றாவது எழுதுங்கள். பாவம் காதல். திருமணத்திற்கு முன்னாள் உடல் உறவு நடக்கக்கூடாது. இங்கு நடக்கவில்லையா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in