அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா | மறுவெளியீட்டுக்காக 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட 'ஆட்டோகிராப்' | தமிழ் சினிமாவில் தெலுங்கு ஆதிக்கம் | நாயகன் படத்தின் தொடர்ச்சியா... தக் லைப் : கமல் பதில் |
பரீனாவின் குழந்தை என இணையத்தில் தவறாக பரப்பப்படும் போட்டோவால் அவரது கணவர் கோபமடைந்து 'தப்பா ஷேர் பண்ணாதீங்க' வேண்டாம் என கூறியுள்ளார். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற வில்லியாக நடித்து வருபவர் பரீனா. அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பரீனாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. மகன் பிறந்திருப்பாதாக அவர் அறிவித்த நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிகின்றனர். இதற்கிடையே வெண்பாவின் குழந்தை என தவறான போட்டோ போட்டு சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் கோபமடைந்த பரீனாவின் கணவர், 'நாங்கள் இன்னும் குழந்தை போட்டோவை வெளியிடவில்லை. சிலர் தவறான புகைப்படங்களை பரப்பி வருகின்றனர். அதில் பல மோசமான தலைப்புகளையும் கொடுத்திருக்கின்றனர்' என கூறியுள்ளார் .