Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீச்சலுடை படங்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா

30 செப், 2021 - 13:07 IST
எழுத்தின் அளவு:
Poonam-Bajwa-posts-swimsuit-photos

நடிகை பூனம் பஜ்வா, தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது அப்பாவித்தனமான நடிப்பு அனைவரது மனதையும் வென்றது. பின்னர் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்கள் வரை கட்டுக்கோப்பாக காணப்பட்ட பூனம் பின்னர் சற்று உடல் பருமன் கூடினார்.

பின்னர் சுந்தர் சி நடித்த முத்தின கத்திரிக்கா மற்றும் ஜி.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்தார். உடல் எடை கூடி காணப்பட்டதால் இவருக்கு சில காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைந்துள்ளவர் தனது பழைய பார்முக்கு வந்துள்ளார். அதையடுத்து தொடர்ந்து போட்டோஷூட் நடத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது நீச்சல் செம கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கிரிக்கெட் வீரர் மொயின் அலியை அசர வைத்த அஜித் ரசிகர்கிரிக்கெட் வீரர் மொயின் அலியை அசர ... வெற்றிமாறன் - கமல்ஹாசன் கூட்டணி வெற்றிமாறன் - கமல்ஹாசன் கூட்டணி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vira - tamil naadu,பிரான்ஸ்
30 செப், 2021 - 18:10 Report Abuse
vira இதான் கவர்ச்சியா கர்மம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in