Advertisement

சிறப்புச்செய்திகள்

'கண்ணப்பா' படத்தில் அக்ஷய்குமார் | 'விசில் போடு' : யுவன் - அனிருத் ரசிகர்கள் மோதல் | தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சின்னத்திரையில் இசைஞானி நிகழ்ச்சி? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

17 செப், 2021 - 14:48 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-program-in-Television

சின்னத்திரை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளும் புரோமோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் டிவி அறிமுகமாகி சேனல்கள் முளைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு, சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிகள் தான் இசை நிகழ்ச்சியில் மிகவும் புகழ் பெற்றிருந்தன. ஆனால் தற்போதோ சின்னத்திரை இசை நிகழ்ச்சி என்றாலே அது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தான். அதற்கு இணையாக பல சேனல்கள் இசை நிகழ்ச்சிகளை தயாரித்து வந்தாலும் ரசிகர்களின் மனதில் நிற்பது என்னவோ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.

இந்நிலையில் தான் இசை நிகழ்ச்சியில் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் வகையில் இசைஞானியைக் கொண்டு புதியதொரு நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது ஒரு டிவி நிறுவனம். இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு ராஜபார்வை என பெயரிடப்படுள்ளது. இதன் புரோமோவும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இளையராஜா ஏதோவொரு நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டாலே அது களைக்கட்டும். தற்போது அவரே ஒரு இசைநிகழ்ச்சியில் முழுக்க முழுக்க கலந்து கொள்கிறார் என்றதும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களை கவர்ந்த ‛ஆபிஸ்' மதுமிளா எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்?ரசிகர்களை கவர்ந்த ‛ஆபிஸ்' மதுமிளா ... அபிநவ்யா - தீபக்குமார் ஜோடிக்கு  விரைவில் திருமணம் அபிநவ்யா - தீபக்குமார் ஜோடிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
18 செப், 2021 - 03:13 Report Abuse
KayD இவர் great person இல்லை னு sollala.. இவர் songs கேட்காத நாள் இல்லை but இவர் social skills la zero.. இவரால ஒரு மியூசிக் orchestra வை grand aa conduct panna Muduym but இந்த show ku kashtam. இவர் பெயரை யூஸ் பண்றாங்க. Signing competion la எல்லோரும் young singers thaan so they prefer arr or அனிருத். Even யுவன் kum கஷ்டம் தான். Anyway best wishes
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in