Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலி நயன்தாராவுடன் மாமியார் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்

15 செப், 2021 - 19:01 IST
எழுத்தின் அளவு:
Vignesh-sivan-celebrated-Nayanthara-mom-birthday

தமிழில் அண்ணாத்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இதுதவிர தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்பாதர் மற்றும் ஷாரூக்கானுடன் அட்லி இயக்கும் ஹிந்தி படம் மற்றும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் தனது தாயாரின் பிறந்தநாளை நேற்று காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் நயன்தாரா. அதுகுறித்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இந்த கொண்டாட்ட படங்களை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருங்கால மாமியாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு மாமியாருக்கு இப்போதே ஐஸ் வைக்க தொடங்கிவிட்டார் போல விக்னேஷ் சிவன் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ஆடிசம் பாதித்த பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்ஆடிசம் பாதித்த பெண்ணாக நடிக்கும் ... ரகுல் பிரீத் சிங்கின் சர்ச்சைக்குரிய படம் கைவிடப்பட்டது? ரகுல் பிரீத் சிங்கின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

jayvee - chennai,இந்தியா
20 செப், 2021 - 13:00 Report Abuse
jayvee காதலியின் அம்மா எப்படி மாமியார் ஆகமுடியும் ?
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
17 செப், 2021 - 09:02 Report Abuse
kudiyanavan அடுத்த பர்த்டே கு வேற ஆள் மாறிவிட கூடாதுன்னு ஜீசஸ் கிட்ட வேண்டிக்குங்க
Rate this:
செ.செண்பகராஜன் - சிவகாசி,இந்தியா
16 செப், 2021 - 20:20 Report Abuse
செ.செண்பகராஜன் மருமகன் மாமியார் தோள் மீது கை போடுவது தமிழ் கலாச்சாரம் இல்லை.
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
17 செப், 2021 - 05:23Report Abuse
கௌடில்யன்அவ்வளவு தான் கவனிச்சிருக்கீங்க .....
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
18 செப், 2021 - 08:16Report Abuse
 Muruga Velஅவரும் பதில் மரியாதை தருவார்...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
15 செப், 2021 - 20:26 Report Abuse
 Muruga Vel ஒரு கல்லுல ரெண்டு மாங்காயா
Rate this:
Poochi Ram - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 செப், 2021 - 17:40Report Abuse
Poochi Ramஅதுவும் கேரளா மாங்கா.....சைஸ் சின்னதா இருந்தாலும் டேஸ்ட் ஜாஸ்தி கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in