Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

தொலைக்காட்சி பிரபலத்தின் மகனுக்கு நடந்த கோலாகல திருமணம்!

09 செப், 2021 - 13:37 IST
எழுத்தின் அளவு:
wedding-for-TV-celebritys-son!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருவபவர் கம்பம் மீனா. நெகடிவ் ஷேட் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வரும் இவர், தனது சிறப்பான நடிப்பிற்காக ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். மீனாவுக்கு சூர்ய பிரகாஷ் என்கிற மகன் இருக்கிறார். இவரது திருமணம் சமீபத்தில் கம்பத்தில் வைத்து மிக கோலாகலமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் மீனா வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கும் மீனாவுக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெள்ளித்திரையில் நுழையும் சீரியல் நடிகைவெள்ளித்திரையில் நுழையும் சீரியல் ... பாக்கியலெட்சுமி 300 சிறப்பு கொண்டாட்டத்தில் ரசிகர்களை சந்திக்கும் பாக்கியா. வைரலாகும் புரோமோ! பாக்கியலெட்சுமி 300 சிறப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in