Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

புகழ், அபிஷேக்கிற்கு 25 லட்சம் பரிசு

30 ஆக, 2021 - 13:26 IST
எழுத்தின் அளவு:
Actor-pugazh-won-25-lakhs-price

விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய LOL - எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சி, அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. விவேக்குடன் மிர்சி சிவாவும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சதீஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், பிரேம்ஜி அமரன், ஆர்த்தி, குக் வித் கோமாளி புகழ், அபிஷேக், மாயா கிருஷ்ணன் உள்பட 10 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

இதில் கலந்து கொள்கிறவர்கள் 6 மணி நேரங்கள் தாங்கள் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான் கான்செப்ட். இதன் இறுதி சுற்றுவரை களத்தில் நின்றவர்கள் அபிஷேக்கும், புகழும். இருவருமே டைட்டில் வின்னர்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் புகழ், அபிஷேக்கிற்கு 25 லட்சம் கிடைத்தது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தூரிகா என் தூரிகா... சேலையில் சொக்க வைக்கும் கண்ணம்மாதூரிகா என் தூரிகா... சேலையில் சொக்க ... கோலாகலமாக நடந்த ராஜா ராணி சீரியல் நடிகையின் நிச்சயதார்த்தம்! கோலாகலமாக நடந்த ராஜா ராணி சீரியல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

LAX - Trichy,இந்தியா
30 ஆக, 2021 - 15:51 Report Abuse
LAX கறுப்புப் பணம் கச்சிதமா கைமாற்றப்படுகிறது.. விரைவில் இதற்கெல்லாம் விடிவு வரும்..
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
30 ஆக, 2021 - 14:14 Report Abuse
KayD புகழ் and அபிஷேக்கும் first prize share panna பட்டது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in