Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரியாமணி வாழ்க்கையில் புதிய சிக்கல்

22 ஜூலை, 2021 - 17:07 IST
எழுத்தின் அளவு:
New-problem-in-Priyamani-life

தமிழ் சினிமாவில் 'கண்களால் கைது செய்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. பின்னர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் 2007ல் வெளிவந்த 'பருத்தி வீரன்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர். இரு தினங்களுக்கு முன்புதான் பிரியாமணி கதாநாயகியாக நடித்த 'நரப்பா' படம் ஓடிடியில் வெளியானது.

ஏற்கெனவே, ஆயிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான முஸ்தபா ராஜ் என்பவரை 2017ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி. தற்போது ஆயிஷா தனது கணவரின் இரண்டாவது திருமணம் செல்லாது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முஸ்தபா என்னை இன்னும் விவாகரத்து செய்யவில்லை. பிரியாமணியைத் திருமணம் செய்து கொண்ட போது தன்னை பேச்சுலர் என நீதிமன்றத்தில் தெரிவித்தார். நாங்கள் இருவரும் நீதிமன்றத்தில் இதுவரை விவாகரத்து வழக்கு தொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து, ‛‛என் மீது ஆயிஷா பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். குழந்தைகளின் செலவுளுக்காக நான் அவருக்கு தவறாமல் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து பணம் பறிக்க முயற்சி செய்கிறார். 2010ம் ஆண்டே நாங்கள் பிரிந்துவிட்டோம், 2013ல் விவகாரத்தும் வாங்கியுள்ளோம். எனக்கு பிரியாமணியுடன் திருணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் ஏன் இப்படி குற்றம் சொல்ல வேண்டும்'' என்றும், முஸ்தபா கேள்வி எழுப்புகிறார்.

“தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் இத்தனை வருடங்களாக பிரச்சினைகளை முடிக்கவே பார்த்தேன், ஆனால், எதுவும் நடக்கவில்லை. எனவே, சட்டப்பட நடவடிக்கை எடுக்க உள்ளேன்,” என ஆயிஷா கூறி வருகிறராராம்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியாமணி இந்த விவகாரம் குறித்து இன்னும் எதுவும் சொல்லவில்லை.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தென்னாப்பிரிக்காவில் படமாக உள்ள ராஜமவுலி - மகேஷ் பாபு படம்தென்னாப்பிரிக்காவில் படமாக உள்ள ... சூர்யாவின்  ‛எதற்கும் துணிந்தவன்' சூர்யாவின் ‛எதற்கும் துணிந்தவன்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Muruga Vel - Mumbai,இந்தியா
26 ஜூலை, 2021 - 06:05 Report Abuse
 Muruga Vel TN சேஷன் வம்சத்து பாலக்காட்டு அவா எப்படி இந்த மாதிரி ..
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
26 ஜூலை, 2021 - 06:00 Report Abuse
கௌடில்யன் அம்மணி பெயர் இன்னும் மாறல ..நிக்காநாமாவுல பெயர் எழுத அவசியமாச்சே ..
Rate this:
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
25 ஜூலை, 2021 - 21:35 Report Abuse
Rasheel லவ் ஜிகாத் திருமணமா? பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே குழியில் தள்ளுகிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in