Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழுக்கு வரும் அவந்திகா மிஸ்ரா

22 ஜூலை, 2021 - 16:25 IST
எழுத்தின் அளவு:
Avantika-Mishra-in-Tamil-film

டில்லியை சேர்ந்த மாடல் அழகியான அவந்திகா மிஸ்ரா, மாயா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன்பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்து விட்டு அசோக் செல்வன் ஜோடியாக நெஞ்சமெல்லாம் நீயே, அருள்நிதி ஜோடியாக டி பிளாக் படங்கள் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் டி பிளாக் படம் முதலில் வெளிவருகிறது.

இதில் உமா ரியாஸ், தலைவாசல் விஜய், கரு பழனியப்பன், லல்லூ, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார், கணேஷ் சிவா இசைஅமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் கூறியதாவது: இது த்ரில்லர் வகை படம் இப்படத்தில் ஒரு கல்லூரி மாணவரின் பாத்திரத்தில் அருள் நிதி நடிப்பதால், அவர் 7 கிலோவைக் குறைத்து மிக அழகான இளமையான தோற்றத்திற்கு மாறினார் . இந்த படத்தின் மூலம் அவந்திகா மிஸ்ரா தமிழுக்கு வருகிறார். நான் அருள்நிதியின் நண்பராக நடித்திருக்கிறேன். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விருதுகளை குவித்த ஒற்றைப் பனை மரம்விருதுகளை குவித்த ஒற்றைப் பனை மரம் 4 மொழிகள், 55 நாடுகளில் வெளியாகும் விக்ராந்த் ராணா 4 மொழிகள், 55 நாடுகளில் வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
26 ஜூலை, 2021 - 04:09 Report Abuse
meenakshisundaram வரும் போதே 'சும்மா அதிருதுல்லே " அது சரி தமிழ் சினிமா தமிழருக்கேன்னு எவனும் கத் தலியே ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in