Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்றே தெரியாது : பாலகிருஷ்ணா விமர்சனத்திற்கு கடும் கண்டனம்

21 ஜூலை, 2021 - 12:18 IST
எழுத்தின் அளவு:
I-dont-know-who-is-AR-Rahman-says-Balakrishna

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மானை விமர்சித்து பேசியது சமூக ஊடகங்களில் பரபரப்பாகி உள்ளது. ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய கேள்விக்கு அவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்றும் கூறியுள்ளார். மேலும் எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என்றும் பாலகிருஷ்ணா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதோடு, பாலகிருஷ்ணாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. பாலகிருஷ்ணா தன் படங்களுக்கு இசையமைக்க ரஹ்மானை அணுகியதாகவும், அவர் மறுத்ததால் எழுந்த காழ்ப்புணர்ச்சியில் இப்படி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாராவின் 'நெற்றிக்கண்' ஓடிடி ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்புநயன்தாராவின் 'நெற்றிக்கண்' ஓடிடி ... மீண்டும் பழைய கூட்டணியில் இணைந்த சீனு ராமசாமி மீண்டும் பழைய கூட்டணியில் இணைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

rishi - varanasi,இந்தியா
24 ஜூலை, 2021 - 13:33 Report Abuse
rishi தெரியாதுங்குராத தெரியாதுன்னுதானே சொல்லமுடியும், பொய் சொல்லறது அவருக்கு பிடிக்காது போல...
Rate this:
Balasubramanian Prabhakarasharma - chennai,இந்தியா
22 ஜூலை, 2021 - 18:51 Report Abuse
Balasubramanian Prabhakarasharma ஆரது எங்கண்ணன் தானை தலைவன் பால்கியை காண்டாக்குனது
Rate this:
mohan - chennai,இந்தியா
24 ஜூலை, 2021 - 13:23Report Abuse
mohanகழுதைக்கு தெரியும கற்பூர வாசனை...
Rate this:
Kannan R - Madurai,இந்தியா
22 ஜூலை, 2021 - 16:23 Report Abuse
Kannan R என் டி ஆர் க்கு பொறக்கலனா இவனையெல்லாம் யாருக்குமே தெரியாது...
Rate this:
ponssasi - chennai,இந்தியா
22 ஜூலை, 2021 - 15:42 Report Abuse
ponssasi பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை மிகவும் அருவறுக்கத்தகுந்த வகையில் பேசிருக்கிறான். இந்த கூத்தாடி.
Rate this:
Seralathan - Chennai,இந்தியா
22 ஜூலை, 2021 - 12:41 Report Abuse
Seralathan பாலகிருஷ்ணா அவர் தரத்தை வெளிப்படுத்தியுள்ளார். கிணற்றுத்தவளை என்பதை நிரூபித்து விட்டார். இவர் படம்தான் காமெடி என்று நினைத்தேன். ஆளும் அப்படித்தானோ?
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in