Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் அமெரிக்க பயணம் : நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது என கஸ்தூரி டுவீட்

29 ஜூன், 2021 - 14:21 IST
எழுத்தின் அளவு:
Rajini-US-visit-:-Kasthuri-tweet-Naradhar-kalagam-ended-with-good

‛அண்ணாத்த' படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், வழக்கமான தனது உடல்நல பரிசோதனைக்காக கடந்தவாரம் அமெரிக்கா சென்றார். இதற்காக மத்திய அரசிடம் அவர் சிறப்பு அனுமதி பெற்று சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி சில கேள்விகளை டுவிட்டரில் முன்வைத்திருந்தார்.

அதாவது, இந்தியாவிலிருந்து யாரும் அமெரிக்க வர அந்நாடு தடை செய்துள்ள நிலையில் ரஜினி மட்டும் எப்படி அங்கு சென்றார். உடல் நலப் பரிசோதனை என்றால் இந்தியாவில் சிறந்த சிகிச்சை இல்லையா, ரஜினிக்கு அப்படி என்ன உடல்நலக் கோளாறு'' என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் நடிகை கஸ்தூரி. இவரின் டுவீட் வழக்கம்போல் சர்ச்சையை ஏற்படுத்த, ரஜினி ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் இப்போது டுவிட்டரில், ‛‛அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி, நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்! ரஜினிகாந்த், அண்ணாத்த'' என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

ரஜினி அமெரிக்க பயணம் தொடர்பாக பல கேள்விகளை முன் வைத்த கஸ்தூரி, இப்போது அவர்கள் தரப்பில் என்ன விளக்கம் தந்தார்கள் என்பதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
ஷங்கருக்கு ஒரு வாரம் 'டைம்' கொடுத்தாரா ராம் சரண் ?ஷங்கருக்கு ஒரு வாரம் 'டைம்' ... சிவகார்த்திகேயனுக்கு தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு சிவகார்த்திகேயனுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Girija - Chennai,இந்தியா
04 ஜூலை, 2021 - 18:28 Report Abuse
Girija முதலில் நீ உன் குடும்பத்தை கவனி, ஆமா நீ ஏன் உன் புருஷன் குழந்தைகளை விட்டு இந்தியாவில் இருக்கே ? விசா ப்ரோபலமா? ஜோ பைடனுக்கு போன் போட்டு சொல்லவா?
Rate this:
Mani Nagarajan - singapre,சிங்கப்பூர்
01 ஜூலை, 2021 - 19:19 Report Abuse
Mani Nagarajan அருமை எவ்வலவுவ முக்கியமான செய்தி
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
30 ஜூன், 2021 - 16:48 Report Abuse
சாண்டில்யன் நிலைமை நாராசமா போகுது என்ன விளக்கம் தந்தார்கள் என்று போட்டுடைத்து தப்பித்துக்கொள்
Rate this:
29 ஜூன், 2021 - 23:06 Report Abuse
ilaiyaraja muthu இதெல்லாம் ஒரு பொழப்பு...... இதுக்கு நாண்டுகிட்டு சாவலாம் கஸ்தூரி......சூரியனைப் பார்த்து நாய் குரைத்த கதை
Rate this:
29 ஜூன், 2021 - 19:04 Report Abuse
சாம் உன் வேலை புன்னகையை மட்டும் பாரும்மா என்று சொல்லி இருப்பார்கள் என...
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
30 ஜூன், 2021 - 12:28Report Abuse
Bye Passஎந்த நகை?...
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in