Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நியூயார்க்கில் ஹோட்டலை ஆரம்பித்த பிரியங்கா சோப்ரா

28 ஜூன், 2021 - 16:13 IST
எழுத்தின் அளவு:
Priyanka-chopra-starts-hotel-in-US

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் நடிகரும், பிரபல பாடகருமான நிக் ஜோனஸ் என்பவரை 2018ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவில் தனது கணவருடன் வசித்து வரும் பிரியங்கா, தற்போது நியூயார்க் சிட்டியில் புதிய ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு 'சோனா' எனப் பெயர் வைத்திருக்கிறார்.

புதிய ஹோட்டர் திறப்பு பற்றி, “நான் இறுதியாக சோனா நியூயார்க்கில் இருக்கிறேன். என்னால் நம்ப முடியவில்லை, 3 வருட திட்டமிடலுக்குப் பிறகு எங்களது அன்பின் உழைப்பைப் பார்க்கிறேன். சோனா உருவாகக் காரணமாக இருந்த குழுவை கிச்சனுக்குள் சென்று பார்க்க எனது இதயம் முழுவதும் நிரம்பியுள்ளது, அது ஒரு அற்புதமான அனுபவம்.

எனது பெயருடன் கூடி தனிப்பட்ட டைனிங் அறை 'மிமிஸ்' அற்புதமான இன்டீரியருடன், இந்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சுவையான உணவுகள், டிரிங்ஸ் ஆகியவற்றுடன் சோனா அனுபவம் வித்தியாசமாகவும், எனது இதயத்தின் ஒரு பகுதியாகவும், நியூயார்க் சிட்டியின் இதயமாகவும் இருக்கும்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆன்லைனில் சரக்கு ஆர்டர் செய்து ஏமாந்த 70 வயது நடிகைஆன்லைனில் சரக்கு ஆர்டர் செய்து ... மம்முட்டியின் தோல்விப்படத்தை ரீமேக் செய்யும் போனி கபூர் மம்முட்டியின் தோல்விப்படத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Karthik - Dindigul,இந்தியா
29 ஜூன், 2021 - 11:20 Report Abuse
Karthik இந்தியாவில் சம்பாதித்ததை அமெரிக்காவில் செலவு செய்கிறாள். வாழ்க பாலிவுட் கலாச்சாரம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in