Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நடிகர் சங்க தேர்தல் : தனது அணியை அறிவித்த பிரகாஷ்ராஜ்

26 ஜூன், 2021 - 11:09 IST
எழுத்தின் அளவு:
Prakashraj-introduces-his-team-in-Maa-election

இதுநாள் வரை தெலுங்கு திரையுலகில் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நடைபெற்று வந்த நடிகர் சங்கத் தேர்தல், இந்த முறை கிட்டத்தட்ட மும்முனை போட்டிகளால் களைகட்ட தொடங்கியுள்ளது. விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், இளம் நடிகர் மஞ்சு விஷ்ணு, மற்றும் சீனியர் நடிகை ஜீவிதா ராஜசேகர் ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள்.

இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தலைமையின் கீழ், கிட்டத்தட்ட 27 பேர் கொண்ட வலுவான கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். தனது குழுவில் இணைந்து போட்டியிட இருக்கும் உறுப்பினர்களையும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்

சீனியர் நடிகை ஜெயசுதா, நடிகர் சாய்குமார், ஸ்ரீகாந்த், நாகிநீடு அனசுயா, பிரகதி, பிரம்மாஜி என பல பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ்ராஜ் தலைமையில் போட்டியிட உள்ளனர். இதில் நடிகர் சாய்குமார் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுவார் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர் : தெலுங்கு சினிமாவில் எழுந்த சர்ச்சைபிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர் : தெலுங்கு ... மும்மூர்த்திகளின் கெட் டு கெதர் ; வைரலாகும் புகைப்படம் மும்மூர்த்திகளின் கெட் டு கெதர் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

A.SHANKAR - Tirunelveli,இந்தியா
27 ஜூன், 2021 - 15:45 Report Abuse
A.SHANKAR பிரகதி, ஜெயசுதா , பிரகாஷ் ராஜ் ?? - எங்கயோ இடிக்குதே
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27 ஜூன், 2021 - 12:33 Report Abuse
Sridhar இவன் இன்னும் அடங்கலயா? அங்கதான் இவன கன்னடன்னு ஒரே போடா போட்டு தூக்கிட்டாங்களே? எங்கபோனாலும் அவமானம் பாவம்
Rate this:
26 ஜூன், 2021 - 15:13 Report Abuse
ராஜா பிரகாஷ் ராஜ், ஜெயிக்க வாய்ப்பில்லை, அது என்ன தமிழ்நாடா வந்தவர் எல்லாம் அதிகாரத்தில் அமர, தமிழன் போல் இளிச்சவாயன் இந்த உலகத்தில் இல்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in