Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கப்பிங் தெரபி சிகிச்சை எடுத்த விஷ்ணு விஷால்

11 ஜூன், 2021 - 19:47 IST
எழுத்தின் அளவு:
Vishnu-Vishal-take-Cupping-therapy

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஷ்ணு விஷால். எப்.ஐ.ஆர்., படத்தை முடித்துவிட்டு அடுத்து மோகன்தாஸ் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் பாட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை மறுமணம் செய்தார். இந்நிலையில் பழங்கால சிகிச்சை முறைகளில் ஒன்றான ‛கப்பிங் தெரபி' சிகிச்சை எடுத்துள்ளார். இதுதொடர்பான போட்டோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்து, ‛‛கடினமான பயிற்சி, கடினமான மீட்பு'' என பதிவிட்டுள்ளார். உலகளவில் விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் மத்தியில் இந்த முறை சிகிச்சை மிகவும் பிரபலமானது ஆகும்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஒத்த செருப்பு - ஹிந்தி தலைப்பு கொடுத்த ரசிகர்களுக்கு பார்த்திபன் நன்றிஒத்த செருப்பு - ஹிந்தி தலைப்பு ... வதந்தியை பரப்பாதீர்கள் - பாயல் ராஜ்புட் வதந்தியை பரப்பாதீர்கள் - பாயல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

12 ஜூன், 2021 - 14:37 Report Abuse
sakthi shanmugam இந்த சிகிச்சை வியட்நாமில் வீதிகளில் நடக்கும்
Rate this:
12 ஜூன், 2021 - 06:53 Report Abuse
முருகன் விளம்பர பிரியன்
Rate this:
Nithya - Chennai,இந்தியா
12 ஜூன், 2021 - 06:31 Report Abuse
Nithya Ivanai pathiya news naattukku ippo romva romba avasiyam
Rate this:
11 ஜூன், 2021 - 22:56 Report Abuse
RAMADASS subramani ஜென்டில்மேன் திரைப்படத்தில் செந்தில் சொல்வதுபோல் கப்ளிங்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in