Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானி பட ரீமேக்கில் சூர்யாவா?

11 ஜூன், 2021 - 19:24 IST
எழுத்தின் அளவு:
Suriya-in-nani-film

யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம்குமார். தமிழை விட தெலுங்கில் தான் இவர் அதிகமான வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2019ல் நானி நடிப்பில் கேங்லீடர் என்ற ஆக்சன் படத்தை இயக்கினார். திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவானது. இந்நிலையில் இப்படத்தை தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ள விக்ரம் குமார் முதலாவதாக தமிழில் ரீமேக் செய்யப் போகிறாராம். அதற்காக தனது படங்களில் நடித்த சூர்யா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களிடம் அவர் கால்சீட் கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வரலட்சுமிக்கு தெலுங்கில் அடுத்தடுத்து வாய்ப்புவரலட்சுமிக்கு தெலுங்கில் ... ஒத்த செருப்பு - ஹிந்தி தலைப்பு கொடுத்த ரசிகர்களுக்கு பார்த்திபன் நன்றி ஒத்த செருப்பு - ஹிந்தி தலைப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

12 ஜூன், 2021 - 02:25 Report Abuse
நல்லவன் இவன் ஓவராக்டிங் பன்னி கெடுக்கவா. அது ஒரு நல்ல கதை.
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
11 ஜூன், 2021 - 20:33 Report Abuse
TAMILAN சூப்பர்ஸ்டார் சூர்யா தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in