Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 65 : ஜார்ஜியா பறந்தார் பூஜா ஹெக்டே

08 ஏப், 2021 - 13:27 IST
எழுத்தின் அளவு:
Pooja-Hegde-fly-to-georgia-for-Vijay-65-film

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள அவரது 65வது படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற உள்ளது. அதற்காக விஜய், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று முன்தினம் ஜார்ஜியா புறப்பட்டுச் சென்றனர்.

நேற்று படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா பறந்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் விமான நிலையப் புகைப்படங்களைப் பதிவிட்டு “நான் மீண்டும் செல்கிறேன்,” என வெளிநாடு செல்வதைக் குறித்து பதிவிட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் பூஜா ஹெக்டே. அவரது தெலுங்கு, ஹிந்தி பிரபலம் படத்தை பான்-இந்தியா வெளியீடாகவும் வெளியிட உதவி புரியும்.

'மாஸ்டர்' படத்தில் லோகேஷ் கனகராஜுடன் முதல் முறையாக இணைந்துள்ள விஜய், அடுத்த படத்திலும் வளரும் இயக்குனரான நெல்சனுடன் இணைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவி வரும் நிலையில் படக்குழு ஜார்ஜியா நாட்டில் விரைவாக படப்பிடிப்பை முடித்து இந்தியா திரும்ப உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛அண்ணாத்த' படப்பிடிப்பு : தனி விமானத்தில் ஐதராபாத் பறந்த ரஜினி‛அண்ணாத்த' படப்பிடிப்பு : தனி ... மீண்டும் கட்டுப்பாடு - தியேட்டர்களில் 50 சதவீதம்  மட்டுமே அனுமதி : திரைத்துறைக்கு மீண்டும் ஒரு சவால் மீண்டும் கட்டுப்பாடு - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in