Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓட்டுப்போட்ட கையோடு ஜார்ஜியா பறந்த விஜய்

07 ஏப், 2021 - 12:53 IST
எழுத்தின் அளவு:
After-elction-completed-Vijay-fly-to-Georgia-for-Vijay-65-shooting

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65வது படத்தின் படப்பிடிப்பு தேர்தலுக்கு பிறகு ரஷ்யாவில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதையடுத்து சென்னையில நடைபெறயிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜார்ஜியாவில் நடக்க உள்ளது.

சென்னை நீலாங்கரையில் வசிக்கும் நடிகர் விஜய் நேற்று ஓட்டளிக்க சைக்கிளில் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் நேற்று சமூகவலைதளத்தில் அவர் அதிகளவில் டிரெண்ட் ஆனார். இந்நிலையில் ஓட்டு போட்ட கையோடு ஜார்ஜியா புறப்பட்டு சென்றார் விஜய். சென்னை விமான நிலையத்தில் விஜய் இருக்கும் போட்டோ சமூகவலைதளத்தில் வைரலானது.

விஜய் 65வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இரண்டு வாரங்கள் நடக்கின்றன. அதை முடித்துவிட்டு சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை துவங்குகின்றனர். இதையடுத்தே ரஷ்யா சென்று படமாக்க உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
காடன் படத்துக்காக உயிரை கொடுத்து உழைத்தேன்: சம்பத்ராம்காடன் படத்துக்காக உயிரை கொடுத்து ... செக் மோசடி: சரத்குமார் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: ராதிகாவுக்கு பிடிவாரண்ட் செக் மோசடி: சரத்குமார் சிறை தண்டனை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Nellai tamilan - Tirunelveli,இந்தியா
08 ஏப், 2021 - 11:11 Report Abuse
Nellai tamilan சினிமா கூத்தாடிகள் ... கூட செய்தி தான். தமிழ்நாடு நாசமாக போனதற்கு முக்கிய காரியம் சினிமா மோகம்.
Rate this:
mohan - chennai,இந்தியா
08 ஏப், 2021 - 15:03Report Abuse
mohanஓட்டு போட சைக்கிள் வந்தவரு ஜார்ஜியாவிற்கு அதே சைக்கிள் போகவேண்டியதுதானே ? எல்லாம் ஒரு விளம்பரம் ?...
Rate this:
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
08 ஏப், 2021 - 09:21 Report Abuse
DARMHAR எந்த ஜார்ஜியா
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
08 ஏப், 2021 - 07:14 Report Abuse
கொக்கி குமாரு சினிமா டிக்கெட் விலை 10 வருடங்களுக்கு முன் 40 ரூபாய், இப்போது 150 ரூபாய். சினிமா கதாநாயகனின் சம்பளம் 10 வருடங்களுக்கு முன் 20 கோடி ரூபாய் இப்போது 70 கோடி ரூபாய். ஆனால் ஜோசெப் விசய்க்கு பெட்ரோல் விலை மட்டும் 10 வருடங்களுக்கு முன் இருந்ததுபோல இப்போதும் விற்கவேண்டும். விளங்கிடும். விசயை சொல்லி குற்றமில்லை, இவன் பின்னாலும் செல்லும் தமிழ் சினிமா ரசிக கிறுக்கு விசிலடிச்சான் குஞ்சு கண்மணிகளை சொல்லவேண்டும்.
Rate this:
selva -  ( Posted via: Dinamalar Android App )
08 ஏப், 2021 - 06:55 Report Abuse
selva தவறாமல் ஜனநாயக கடமையை செய்து விட்டு சென்று இருக்கும் போது பாராட்டலாம்.
Rate this:
S.N - chennai,யூ.எஸ்.ஏ
07 ஏப், 2021 - 19:57 Report Abuse
S.N ஓட்டு போட்டவுடன் சைக்கிளில் விமான நிலையம் சென்று, சைக்கிளை விமானத்தில் ஏற்றி, விமானத்தின் சீட்டில் அமராமல் சைக்கிள் மேல் அமர்ந்து , விமானத்திலேயே பெட்ரோல் இன்றி சென்றார்
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in