Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாநாடு கிளைமாக்ஸ் பணி தீவிரம்

22 மார், 2021 - 20:14 IST
எழுத்தின் அளவு:
Maanaadu-climax-work-in-full-swing

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த வரும் படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி, டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, டேனியேல் பாலாஜி உள்பட பலர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீசர் வெளியாகியுள்ள நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஒரு அரசியல் மாநாடு செட்டில் படமாக்கப்போகிறோம். அந்த காட்சியோடு மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளியிட்டிருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு.

இந்நிலையில், தற்போது மாநாடு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க ஒரு பிரமாண்ட செட் போடும் பணி துவங்கி உள்ளது. அந்த செட் பணிகள் நடக்கும் இடத்தின் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குஷ்புவிற்காக களமிறங்கிய சுந்தர்.சிகுஷ்புவிற்காக களமிறங்கிய சுந்தர்.சி 2வது தேசிய விருது : ‛சிவசாமியை தந்த வெற்றிமாறனுக்கு நன்றி - தனுஷ் மகிழ்ச்சி 2வது தேசிய விருது : ‛சிவசாமியை தந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in