Advertisement

சிறப்புச்செய்திகள்

டிசம்பர் 2 வெளியீட்டில், இரு முனைப் போட்டி மட்டுமே | ஹீரோவுடன் மோதல் : படத்திலிருந்து விலகினார் அனுபமா? | மதுரையில் பட்டிக்காடா பட்டணமா: சிவாஜி ரசிகர்கள் கொண்டாட்டம் | 'யுத்த சத்தம்' படம் தொலைக்காட்சியில் வெளியாகிறது | நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் : தியேட்டருக்கு வெளியே லாபம் பார்த்த தயாரிப்பு நிறுவனம் | பார்த்திபனை நெகிழ வைத்த மும்தாஜ் | முடிவுக்கு வராத 'தனுஷ் என் மகன்' வழக்கு : எல்லா ஆணவங்களையும் தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு | யு டியூப் ரசிகர்களைக் கவர்ந்த 'த வாரியர்' ஹிந்தி | பிரேம்ஜிக்கு ஐபோன் பரிசளித்த யுவன்ஷங்கர் ராஜா : ஏக்கத்துடன் வெங்கட்பிரபு | இன்னும் தேதியை அறிவிக்காமல் விளம்பரத்தில் இறங்கிய 'வாரிசு, துணிவு' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்பி ஜனநாதன் உடல்நிலை பற்றி ஸ்ருதிஹாசனுக்குத் தெரியாதா ?

13 மார், 2021 - 11:24 IST
எழுத்தின் அளவு:
Did-shrutihaasan-did-not-know-abot-SP-Jananathan-health?

தமிழ்த திரைப்பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் விரைவில் குணமடைய அவருடன் பணி புரியாத பல திரைக்கலைஞர்கள் பிரார்த்தித்து வருகிறார்கள்.

ஆனால், அவருடைய 'லாபம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இதுவரை சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு பிரார்த்தனைப் பதிவையும் பதிவிடாதது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகவே, தமிழ் சினிமா நடிகைகள் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பணிபுரிந்த திரைக்கலைஞர்கள் உடல்நலன் குன்றியிருந்தால் கூட எந்தவிதமான ஆறுதல் பதிவையும் பதிவிட மாட்டார்கள்.

சில சமயங்களில் சினிமாவில் கோலோச்சிய மூத்த கலைஞர்கள் மறைந்தால் கூட ஒரு இரங்கல் பதிவையும் பதிவிட மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களது ரசிகர்களையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்.

'லாபம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஸ்ருதிஹாசன் வெளியேறினார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜனநாதன் வருத்தப்பட்டுக் கூறியிருந்தார். ஒருவேளை அதை மனதில் வைத்துக் கொண்டு கூட ஸ்ருதிஹாசன் எந்தவிதமான ஆறுதல் பிரார்த்தனைப் பதிவையும் ஜனநாதனுக்காக பதிவிடாமல் இருக்கிறார் போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
டிஜிட்டலில் வெளியாகும் சிம்புவின் மன்மதன்டிஜிட்டலில் வெளியாகும் சிம்புவின் ... சைவத்துக்கு மாறிய ராஷி கண்ணா சைவத்துக்கு மாறிய ராஷி கண்ணா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

meenakshisundaram - bangalore,இந்தியா
16 மார், 2021 - 05:07 Report Abuse
meenakshisundaram திரை உலகம் ஒரு பிசினஸ் தானே இதுலே இந்த மாதிரி விஷயங்கள் சாதாரணம் .இங்கே சம்பாதித்த உச்ச .பிச்சை கச்ச ஹீரோ எவராவது சொல்லும் அளவுக்கு மக்களுக்கு ஏதேனும் செஞ்சிருக்காங்களா ?ஆந்திர நாட்டில் நாகேஸ்வர ராவ் ராமாராவ் போன்று ? அதுனாலே இதை தனி நபர் குறை சொல்லுவது செல்லாது .டம்மி போட்டு நடிச்ச ஹீரோ வே விபத்தில் டம்மி இறக்க வேடிக்கை தானே பார்த்தார்கள் ?
Rate this:
thulakol - coimbatore,இந்தியா
14 மார், 2021 - 20:03 Report Abuse
thulakol அப்பா எப்படியோ மக்கள் அப்படியே
Rate this:
sam -  ( Posted via: Dinamalar Android App )
14 மார், 2021 - 20:01 Report Abuse
sam சிண்டு முடிவதை நிறுத்தவும்
Rate this:
Vijay - Chennai,இந்தியா
14 மார், 2021 - 19:30 Report Abuse
Vijay ஒன்று கமலை பற்றி எதாவது தவறாக பேசவேண்டும் இல்லை என்றால் அவர் குடும்பத்தை பற்றி தவறாக பேசவேண்டும். இது தான் உங்கள் வேலையா?
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14 மார், 2021 - 18:12 Report Abuse
Ramesh R நல்ல அப்பாவை போல குட்டியும்
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15 மார், 2021 - 05:43Report Abuse
Sanny அவர் அப்பா பலபேரை வாழவைத்தவர். பாலுமஹேந்திரா, பாலச்சந்தர். எதுக்கு வேறு ரஜினிகாந்தையும் கேட்டுப்பாருங்க, எதனை பேரை ஒருவருக்கும் தெரியால் வாழவைத்தவரென்று. ஒருவருக்கு உதவும்போது மறுகைக்கு தெரியாமல் செய்வதே தர்மம், ஊரறிய செய்வது தேர்தல் பிரச்சாரம்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in