Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோக்களுடன் சமரசம் இல்லாவிட்டால் நிராகரிப்பு : ஷாலு ஷம்மு வேதனைப் பதிவு

09 மார், 2021 - 19:53 IST
எழுத்தின் அளவு:
Shallu-Shammu-again-spoke-about-MeToo-issue

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அதன்பிறகு மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமூகவலைதளங்களில் மிகத் தீவிரமாக இயக்கக்கூடியவர். இருப்பினும் அவரால் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடிக்க இயலவில்லை.

இந்நிலையில் ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "பெரிய ஹீரோக்கள் என அழைக்கப்படுபவர்களுடன் சமரசம் செய்துகொள்ளவில்லை எனில், சம்பந்தப்பட்ட பெண்ணின் திறமைகள் நிராகரிக்கப்படுகின்றன. எங்களுக்கு மாற்றம் வேண்டும், வன்கொடுமையை நிறுத்துங்கள், நாங்கள் ஒருபோதும் சமரசமாக மாட்டோம்", என கொந்தளித்துள்ளார்.

ஏற்கனவே தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்க தன்னை படுக்கைக்கு அழைத்தனர் சிலர் எனக் கூறி பரபரப்பை கிளப்பியவர் ஷாலு. அடிக்கடி தன் சமூகவலைதளப் பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டும் சர்ச்சையில் சிக்குபவர். இந்த சூழ்நிலையில் திடீரென இப்படி ஒரு பதிவை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ?விக்ரம் படத்தில் கமலுக்கு ... முருகதாஸ் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால் முருகதாஸ் பட வதந்திக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
11 மார், 2021 - 23:22 Report Abuse
தாமரை மலர்கிறது லைட்டை அணைத்தால் தான், உங்கள் மீது லைட் படும் என்ற உண்மையை தெரியாத அப்பாவியாக இருக்கிறார்.
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
11 மார், 2021 - 17:40 Report Abuse
Srinivas.... சமரசம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்...வாய்ப்புக்கொடுங்கள் என்று சொல்வதைப்போல்தான் புகைப்படம் உள்ளது. இதில் என்ன அறிக்கை வேறு...ஒரு படம் வெளியில் வரவேண்டுமென்றால் தயாரிப்பாளர்,நடிகன்,இயக்குனர் என்று பலரிடம் சமரசம் செய்துகொண்டே ஆகவேண்டும். சில நடிகைகள் கேட்காமலேயே சமரசத்திற்கு தயாராக தூது விடுவர்.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
10 மார், 2021 - 19:49 Report Abuse
Sathish காசு வேணும்னா சொன்னதை செய்.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10 மார், 2021 - 11:39 Report Abuse
Ramesh R கண்டபடி உடம்பை காண்பிக்க வேண்டியது அதன் பின் அவன் கிள்ளினான் இவன் கிள்ளினான் என்று புராணம் பாட வேண்டியது
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10 மார், 2021 - 07:45 Report Abuse
Mani . V முதலில் வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்கிறீர்கள் தானே?
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in