Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிகையின் புது உத்தரவு

23 பிப், 2021 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Gossips

திருமணத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளியில் நடிக்க வந்து வெற்றிப்படங்களாகக் கொடுத்து வந்தவர் அந்த நடிகை. ஆனால் அவரது சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இரட்டை வேடத்தில் நடித்த படத்திலிருந்து தான் இந்தச் சறுக்கல் எனக் கருதுகிறாராம் நடிகை. அதனால் இனி அதுபோன்ற வேடங்களில் நடிக்கக் கூடாது என முடிவெடுத்திருக்கிறாராம் நடிகை. புதிதாக கதை சொல்ல வருபவர்களிடமும் இதனை கறாராகச் சொல்லி விடுகிறாராம். திருமண சமயத்தில் நடிகைக்கு இதே போன்ற கதாபாத்திரம் தான் விருதுகளையும், பாராட்டுகளையும் வாங்கித் தந்தது. அப்போது அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டவர், இப்போது இப்படி நினைக்கிறாரே...

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் மூடப்பட்ட கதவை திறக்கும் கன்னடம்தமிழில் மூடப்பட்ட கதவை திறக்கும் ... இனிமேல் இப்படித்தான்! : நடிகை கறார் இனிமேல் இப்படித்தான்! : நடிகை கறார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
26 பிப், 2021 - 16:12 Report Abuse
Bala Murugan சமந்தா. விக்ரமுடன் சூடாக அங்கங்களை காட்டி விக்ரம் தொட்டு பார்த்த நடிகை. விக்ரம் சாதாரண ஆள் என்று தான் நினைத்தேன். பயங்கரமாக நடிகைகளுடன் சூடாக நடிக்கிறார். காமம் அதிகம் தெரிகிறது விக்ரமிடம். நடிகை என்று குறிப்பிட்டு சொல்ல தேவையில்லை. காரணம் காமம் தான் நடிகைகளுக்கு உதவும் ஆயுதம்.
Rate this:
24 பிப், 2021 - 00:35 Report Abuse
Aarur Dung, Naatham patti Jothi Akka
Rate this:
24 பிப், 2021 - 10:30Report Abuse
pinpilika pilapiMr. Dung if that actress is jothika means in which movie she played dual role?...
Rate this:
Bala - Chennai,யூ.எஸ்.ஏ
24 பிப், 2021 - 20:51Report Abuse
Balaபொன்மகள் வந்தால்...
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
23 பிப், 2021 - 20:58 Report Abuse
BalaG இந்த செய்தியை நடிகையின் பெயரை சொல்லியே போட்டிருக்கலாமே.. இதுல ரகசியமா போட அப்படி என்ன இருக்கு?
Rate this:
poda dai -  ( Posted via: Dinamalar Android App )
23 பிப், 2021 - 16:02 Report Abuse
poda dai vidyabalan
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in