Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி - கமல் திடீர் சந்திப்பு ஏன்?

20 பிப், 2021 - 18:46 IST
எழுத்தின் அளவு:
Why-Kamal-met-Rajini

அரசியல் பிரவேசம் இல்லை என்பதை உறுதிப்படுத்தி விட்ட ரஜினிகாந்த், தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் அடுத்த மாதம் முதல் கலந்து கொள்ளயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இன்று ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன். அவர்களின் இந்த சந்திப்பு 45 நிமிடம் நடைபெற்றுள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்த பிறகு ரஜினியை சந்தித்து நான் ஆதரவு கேட்பேன் என்று கமல்ஹாசன் கூறி வந்ததால், அவர்களின் இந்த சந்திப்பு நலம் விசாரிப்பாக மட்டுமே இல்லாமல் அரசியல் சம்பந்தமாகவும் நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த இந்திரஜித்விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த ... கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
21 பிப், 2021 - 06:15 Report Abuse
Agni Kunju ஆன்மீக அரசியல் கனவு கலைந்து நாத்திக அரசியலுக்கு ஆதரவு தருமோ... இவர நம்பி எதையும் யோசிக்க முடியாது... தனக்கு கொடுத்த வாய்சுக்கே ஆப்படிச்ச ஆளு... எதுவும் பண்ணலாம்... எப்படித்தான் எந்த கூச்சமும் இல்லாம வெளில உலாவுறாங்களோ... ஆண்டவன் சொல்ரான் சொல்ரான்னு ஆண்டவனையே கைய காட்டியதுக்கு நல்ல பாடம். ஆண்டவன் நெனச்சிருபலபான் நான் எப்படா ? சொன்னேன்னு... ரஜினி ஒரு வேளை கமலுக்கு ஆதரவு சொன்னா அதுக்காக கமலுக்கு ஓட்டு வேண்டாம் ஆட்சி மாற்றம் எதுக்காவது தீர்வு என்றால் கமலுக்கு ஓட்டு போடுங்க ... இல்லன்னா இருக்கும் ஆட்சி தொடர்வது நல்லது... எக்காரணத்துக்கும் திமுக நல்லதுன்னு நம்பி ஆட்சிய தந்தா அவ்வளவுதான் அசுரக்கூட்டம் கொள்ளையை ஆரம்பிச்சி சொரண்டிடுவானுங்க.... ஜாக்கிரதை..
Rate this:
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
21 பிப், 2021 - 05:39 Report Abuse
Aanandh ஆழம் தெரியாமல் காலை விட்ட கமலுக்கு ஆறுதலாகவாவது கெய்க்வாட் இருந்தால் சரி. இளையராஜா மாதிரி உலக்கையை இழுத்து தெருவில் விட்டமாதிரி செய்யாமலிருக்கணும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in