Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மாப்பிள்ளை தேடும் ஜாக்குலின்

06 பிப், 2021 - 12:26 IST
எழுத்தின் அளவு:
VJ-jacqueline-searching-bridegroom

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜாக்குலின். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்தவர், தற்போது தேன்மொழி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஜாக்குலின், சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், 'எப்போது திருமணம்?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, “மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றேன், நல்ல, அழகான மாப்பிள்ளை யாராவது இருந்தால் தயவு செய்து என்னை காண்டாக்ட் செய்யுங்கள்” என நகைச்சுவையாக தனது பாணியில் பதிலளித்துள்ளார் ஜாக்குலின்

மேலும் தனது ஆல் டைம் பேவரைட் நடிகர் தனுஷ் தான் என்றும் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஜாக்குலின் பதிலளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மனைவியை விவாகரத்து செய்த அசீம்மனைவியை விவாகரத்து செய்த அசீம் சீரியல் ஹீரோயின் ஆனார் டிக் டாக் கேப்ரில்லா சீரியல் ஹீரோயின் ஆனார் டிக் டாக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
09 பிப், 2021 - 14:21 Report Abuse
Aanandh இன்னாது.....தனுசு பேவறிட்டா......? சரிதான், யானை தன் தலை மேல தானே மண்ணை வாரிப் போட்டுக்கிச்சாம்.
Rate this:
திருநெல்வேலிகாரன் - திருநெல்வேலி,இந்தியா
08 பிப், 2021 - 12:07 Report Abuse
திருநெல்வேலிகாரன் நல்ல சம்பாதிக்கும், கொஞ்சம் கருப்பு, நல்ல குணமுள்ள மாப்பிள்ளை, ராணி மாதிரி வைத்திருப்பேன். உடைகளில் மாற்றத்துடன் நடிக்க அனுமதிப்பேன்.
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
07 பிப், 2021 - 15:15 Report Abuse
Srinivas.... வட்டிக்காந்து குடும்பத்த உட்டு கலக்கப்போறியா? ஆத்தா நீ செஞ்சாலும் செய்வே...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in