நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
புத்தாண்டின் போது ஒவ்வொருவரும் ஒரு புதிய சபதத்தை மேற்கொள்வது வழக்கம். தங்களிடம் உள்ள ஏதாவது ஒரு தீய பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று நினைத்து பலரும் சபதம் செய்வார்கள்.
அந்த வகையில் நடிகை சுனைனாவும் புதிய சபதம் ஒன்றை செய்திருக்கிறார். சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாற்றிய அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, '2021 ஆண்டிற்கு எதை எடுத்துச் செல்லக்கூடாது என நீங்கள் நினைக்கிறீர்கள்?' என்ற கேள்வியை ஒரு ரசிகர் முன்வைத்தார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த சுனைனா, “எதை எடுத்துச் செல்வேனோ மாட்டேனோ நிச்சயமாக பயத்தை மட்டும் எடுத்துச் செல்ல மாட்டேன்” என திடமாக கூறியுள்ளார். இதுவே தனது 2021 ஆண்டின் சபதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.