Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துல்கர்-காஜல் நடிக்கும் ஹே சினாமிகா படப்பிடிப்பு நிறைவு

29 டிச, 2020 - 06:59 IST
எழுத்தின் அளவு:
hey-sinamika-in-finishing-stage

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா மாஸ்டர், தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அதிக அளவு படங்களுக்கு நடன வடிவமைப்பு செய்து வருகிறார். இந்தநிலையில் பிரபுதேவா, லாரன்ஸ், ஆகியோரின் வரிசையில், 'ஹே சினாமிகா' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் பிருந்தா.

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க, காஜல் அகர்வால், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஓரளவு வளர்ந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் துவங்கி நடைபெற்று வந்த இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்து விட்டது.. படக்குழுவினருடன் துல்கர் சல்மான், பிருந்தா ஆகியோர் படப்பிடிப்பின் இறுதிநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துவங்கியது 'தேசிய தலைவர்'துவங்கியது 'தேசிய தலைவர்' தயாரான தமன்னா! தயாரான தமன்னா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in