Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏடாகூட கேள்வி : நந்திதா கூறிய நச் பதில்

28 டிச, 2020 - 20:27 IST
எழுத்தின் அளவு:
Nandita-reply-to-fan

மற்ற நடிகைகளை போலவே சமீப காலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார் நடிகை நந்திதா ஸ்வேதா. புதிய பட வாய்ப்புகளுக்காக தான் இப்படி கவர்ச்சி புகைப்படங்களை பதிவியேற்றம் செய்கிறார் என நெட்டிசன் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் வெளிப்படையாகவே நந்திதாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது நடிகைகள் எப்போதும் பட வாய்ப்புக்காக தங்கள் உடலை காட்டுகின்றனர். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள். நீங்கள் அது போல் செய்கிறீர்களா?" என அந்த நெட்டிசன் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு நடிகை நந்திதா நச்சென நெத்தியடி பதில் அளித்துள்ளார். அவரது பதிவில், "முதலில் நடிகைகள் வாய்ப்புக்காக தங்களுடைய உடலை காட்டுவதில்லை. படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக அப்படி நடிக்கிறோம்", என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றிமாறன் படத்தில் நிகழ்ந்த மாற்றம்வெற்றிமாறன் படத்தில் நிகழ்ந்த ... 'மாஸ்டர்' ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் : தியேட்டர்காரர்கள் பெரும் ஆதரவு 'மாஸ்டர்' ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02 ஜன, 2021 - 14:25 Report Abuse
Ramesh R இதில் என்ன நெத்தியடி ............
Rate this:
Kasi - Vellore,இந்தியா
01 ஜன, 2021 - 07:44 Report Abuse
Kasi இது என்ன நச்சி பதில்... கேட்ட கேள்வி சரிதான் ,,அதற்கு அது பதில் இல்லையே ...
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
30 டிச, 2020 - 17:07 Report Abuse
Bala Murugan கதாப்பாத்திரத்திற்காக காட்ட வேண்டும் என்று ஒத்திகையில் நிர்வாணமாக அல்லது கவர்ச்சியாக இருக்க சொல்வார்கள். டைரக்டர் மற்றும் காமெராமன் முன்னால் மட்டும் நிர்வாணமாக அல்லது கவர்ச்சியாக நிற்கச்சொல்லி படம் எடுத்தால் தான் வெட்கம் விலகி தைரியம் பிறக்கும் என்று நம்ப வைப்பார்கள். நடிப்பதற்கு முன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் சுத்தமாக வெட்கம் போயி விடும். வெட்கம், மானம், ரோஷம் அப்டினா என்ன என்று கேட்க வைப்பார்கள். பல லட்சம் முதல் கோடி பணம் கிடைக்கின்றதென்றால் இதை எல்லாம் பார்த்தால் முடியுமா ? என்று சொல்லி வைப்பார்கள்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
30 டிச, 2020 - 11:54 Report Abuse
LAX நந்திதா, வேற ஏதாவது தெளிவான பதிலா சொல்லியிருக்கலாம்.. படத்துல நடிக்கும் கதாபாத்திரத்துக்காக நடிக்கறோம் - னு சொல்லிட்டு, நீங்களாவே ஃபோட்டோ ஷூட் நடத்தி வெளியிடும் படங்களும்/ஃபோட்டோக்களும் 'அந்த மாதிரி' இருக்கே னு தான் கேக்கறாங்க..
Rate this:
கவுண்டர் செந்தில் பூவ பூவுண்ணு சொல்லலாம் நீங்க சொல்லறமாதிரியும் சொல்லலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in