Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக் ஆரம்பம்

28 டிச, 2020 - 20:04 IST
எழுத்தின் அளவு:
Oh-my-Kadavulae-telugu-remake-begins

2020ம் ஆண்டு தமிழில் வெளிவந்த படங்களில் வரவேற்பையும், வசூல் ரீதியாக வெற்றியையும் பெற்ற படம் 'ஓ மை கடவுளே'.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கையும் நல்ல விலைக்கு விற்றனர்.

கொரானோ தொற்று காரணமாக தெலுங்கில் உடனடியாக ஆரம்பமாகவில்லை. இன்று முறைப்படி படத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழில் படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து தெலுங்கு ரீமேக்கையும் இயக்குகிறார்.

தெலுங்கில் இந்த ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படமான 'ஹிட்' படத்தில் நாயகனாக நடித்த விஷ்வக் சென் கதாநாயகனாக நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி, கமல் செய்யாததைச் செய்த விஜய்ரஜினி, கமல் செய்யாததைச் செய்த விஜய் வைரலாகும் குட்டி தல போட்டோ வைரலாகும் குட்டி தல போட்டோ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in