Advertisement

சிறப்புச்செய்திகள்

லிங்குசாமி இயக்கத்தில் வில்லன் ஆதிக்கு ஜோடியாகும் அக்ஷரா கவுடா | அறிமுக இயக்குனர்களுடன் அதிகம் இணைவது ஏன்? - ஐஸ்வர்யா ராஜேஷ் | விஜய் சேதுபதிக்காகக் காத்திருக்கும் ஷாகித் கபூர் | 'த பேமிலி மேன் 2' இயக்குனர்களின் தொடரில் விஜய் சேதுபதி : சர்ச்சையில் சிக்குவாரா ? | கர்ப்ப காலத்தில் தண்ணீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்திய பரீனா | இதுவரையிலான தமிழ் திரில்லர்களை நெற்றிக்கண் மிஞ்சும் : அஜ்மல் | நேரடியாக டிவியில் பூமிகா | மீண்டும் டிவி பக்கம் வந்த விஜய் சேதுபதி, ஜுனியர் என்டிஆர் | மீண்டும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் : தியேட்டர்கள் திறப்பு எப்போது? | தனுஷிற்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, கமல் செய்யாததைச் செய்த விஜய்

28 டிச, 2020 - 20:02 IST
எழுத்தின் அளவு:
Vijay-did-for-tamil-cinema

தமிழ் சினிமா உலகம் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக கொரானோ தொற்று காரணமாக பல சவால்களை சந்தித்து வருகிறது. படப்பிடிப்புக்கு அனுமதி, தியேட்டர்களைத் திறக்க அனுமதி எல்லாமே அரசு தரப்பில் கொஞ்சம் தாமதமாகவே வழங்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவியது.

நவம்பர் மாதம் 10ம் தேதி தியேட்டர்களைத் திறந்த போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதை டிசம்பர் மாதம் 75 சதவீதமாகவும், ஜனவரி மாதம் 100 சதவீதமாகவும் உயர்த்த வேண்டும் என தியேட்டர்காரர்கள் தரப்பில் கடந்த மாதக் கடைசியிலேயே அரசிடம் வேண்டுகோள் வைத்தார்கள்.

ஆனால், டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது 50 சதவீத இருக்கை அனுமதியில் எந்த மாற்றமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து ஜனவரி மாதம் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் வெளிவர இருந்தாலும் விஜய் தரப்பில் விடுக்கும் கோரிக்கை ஒட்டு மொத்த திரையுலகத்திற்குமான ஒன்றுதான்.

சீனியர் நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட இதுவரையில் அரசுக்கு இப்படி ஒரு கோரிக்கையை வைக்காத நிலையில் விஜய் வைத்திருப்பது தியேட்டர்காரர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
பூலோகம் இயக்குனருடன் மீண்டும் இணையும் ஜெயம்ரவிபூலோகம் இயக்குனருடன் மீண்டும் ... 'ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக் ஆரம்பம் 'ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

S.N - chennai,யூ.எஸ்.ஏ
31 டிச, 2020 - 20:32 Report Abuse
S.N படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு மற்றும்கொரோனா மருத்துவ சோதனை இருந்தும் நான்கு பேர் பாதிப்பு மற்றவரை பலிகடா ஆக்க விரும்பவில்லை என சொன்னவர் ரசிகனின் உடல்நிலை தான் முக்கியம் என்று தன் படங்களை பார்க்க தியேட்டருக்கு வர வேண்டாம் என்று சொன்னால் நன்றாக இருக்கும்
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
31 டிச, 2020 - 16:38 Report Abuse
Loganathaiyyan 50% தொடர்ந்திருந்தால் மாஸ்டர் கூழைக்கும்பிடுதான் போடவேண்டும் என்று அதற்கு முன்னேயே விஜய் எடப்பாடியை சந்தித்து 100% சொன்னது. இதையும் மீறி யாரும் சினிமாவிற்கு போகவில்லையென்றால் பெரிய சங்கு தான் பார்க்கலாம் நம் டாஸ்மாக் நாட்டு "குடி" மக்களை
Rate this:
Ramasamy - chennai,இந்தியா
31 டிச, 2020 - 16:37 Report Abuse
Ramasamy மாஸ்டர் படம் ரிலீஸ் தன காரணம் . 100 % பார்வையாளர்கள் வேண்டும். இதை ஏன் சுரரை போற்று படத்திற்கு சொல்லவில்லை. .இது பிசினஸ் அன்றி வேறு ஒன்றும் இல்லை .திரை அரங்கு OWNERS/STAAFFS ஏற்கனேவே 9 மாதமாக சோற்றுக்கு வழில்லாமல் இருக்கிறார்கள் . இந்த ஈடுபாடு ஏன் ஒரு அறிக்கையாக கூட வரவில்லை
Rate this:
MURUGU - SATHYAMANGALAM,இந்தியா
31 டிச, 2020 - 14:08 Report Abuse
MURUGU ஆம். மாஸ்டர் பிளான் , மாஸ்டர் படம் வெளியாவதை முன்னிட்டு , அருமையான மாஸ்டர் பிளான்.
Rate this:
RK NATARAJ - madurai ,இந்தியா
31 டிச, 2020 - 13:31 Report Abuse
RK NATARAJ he met cm for his picture only, not for other cinemas, both rajini kamal are same.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in