Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புத்தாண்டில் இந்திய ஹீரோவாக உயரும் விஜய்

28 டிச, 2020 - 11:08 IST
எழுத்தின் அளவு:
Vijay-is-an-indian-actor-from-New-year

2020ம் ஆண்டு சினிமாவைப் பொறுத்தவரை ஒரு மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது. கொரானோ தாக்கம் காரணமாக எட்டு மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டாலும் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஏப்ரல் 9ம் தேதி வெளிவந்திருக்க வேண்டிய விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் 9 மாதங்கள் கழித்து பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்த படங்கள் பொதுவாக தமிழில் மட்டும்தான் வெளியாகும். சில படங்கள்தான் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஆனால், விஜய் நடித்த படங்கள் இதுவரையில் ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியானதில்லை. முதல் முறையாக 'மாஸ்டர்' படம் ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.

ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகப் போகிறது. இதன் மூலம் இந்திய அளவிலும் புத்தாண்டு முதல் இந்திய ஹீரோவாக உயரப் போகிறார் விஜய். அதன் காரணமாக விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விஜய் தமிழ் மொழியைத் தவிர வேற்று மொழிப் படங்களில் நேரடியாக இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ஜிப்ரானின் 2வது படம்!ஜிப்ரானின் 2வது படம்! செல்வராகவன், தனுஷ், ஷான் ரோல்டன் கூட்டணி என்ன ஆனது ? செல்வராகவன், தனுஷ், ஷான் ரோல்டன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

28 டிச, 2020 - 20:21 Report Abuse
ILAIYARAJA சன் டிவி காரன்.......எல்லா பத்திரிகையும் ஏன் இப்படி ஆரம்பிச்சுட்டீங்க........படம் தன்னால் ஓடட்டும்...... அப்புறம் பேசுங்கள்......
Rate this:
Vijay - Chennai,இந்தியா
28 டிச, 2020 - 15:04 Report Abuse
Vijay இதை கமல் எழுபதுகளில் செய்து விட்டார்
Rate this:
ems - chennai,இந்தியா
28 டிச, 2020 - 14:30 Report Abuse
ems இவன் வேற அப்பப்போ காமெடி பண்ணிக்கிட்டு. தியேட்டர் நிரம்ப சான்ஸ் இல்ல கண்ணா. அதுவும் விஜய படத்தை வடக்கு மக்கள் பார்க்க மாட்டார்கள்.
Rate this:
JMK - Madurai,இந்தியா
28 டிச, 2020 - 12:58 Report Abuse
JMK ௨.௦ இந்தியா அளவில் வெளிவந்து சுமார் ௨௦௦ கோடி வசூல் செய்தது அதன்னபிறகு ஹேரேம் இந்தியா அளவில் வசூல் செய்துள்ளது கமல் ரஜினி இருவருக்கு மட்டுமே இந்தியன் ஸ்டார் அகா தகுதி இருக்கிறது உண்மையில் ஒரு படத்தை டப்பிங் செய்து வெளியிட்டால் மட்டும் இந்தியா ஸ்டார் ஆகிவிடமுடியாது ? மாஸ்டர் கொரநா காலத்துல தமிழ் நாட்ல முதல்ல ௨௦௦ கோடி வசூல் செய்கிறதா என்று பார்ப்போம் ? உள்ளூரிலோகா ஒண்ணாம் புடிக்க முடியலயாம் இதுல ஹிந்தில வேற விளங்கிடும் ? இப்படி ஓவர் பீல்டுக்குப் கொடுத்தான் பீகிள் ஊத்திக்கிச்சி அடுத்து இந்த டீ மாஸ்டரா ?
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
28 டிச, 2020 - 12:10 Report Abuse
vadivelu இந்தி வேண்டாம் போடா உதார் போலவா. துட்டுக்கு இந்தி போட்டிக்கு யாரும் வராமல் இருக்க தமிழ் மட்டும் படிக்க சொல்லும் கயவர்கள்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in