‛வாரியர்' விழாவில் கலந்து கொள்ளும் 28 பிரபலங்கள் | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! |
'சின்ன கல்லு பெத்த லாபம்' என்ற பஞ்சதந்திரம் பட வசனம் போல், 'சின்ன விஷயம் தான், சில நேரங்களில் பெரிய மகிழ்ச்சியை தரும்' என்கிறார், நடிகை சாக் ஷி அகர்வால். திடீரென ஏன் இந்த தத்துவம் என்கிறீர்களா?நடிகையரில் சமந்தா, காஜல், ஹன்சிகா உள்ளிட்ட பலரும் மாலத்தீவு சென்று, விடுமுறையை கொண்டாடிய நிலையில், சாக் ஷி, கோவா சென்றுள்ளார். அங்கே, கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்த படங்களை பகிர்ந்துள்ள அவர், மேற்கண்ட தத்துவத்தை உதிர்த்து உள்ளார்.