நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
விஜய் சேதுபதி நடிக்கும் ஹிந்தி இணையதள தொடரை, ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர். இதற்கு முன், 'தி பேமிலிமேன்' என்ற தொடரை இயக்கியிருந்தனர். இதில், ஷாகித் கபூர் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக, ராஷி கன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும், மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனனும், முக்கிய பாத்திரத்தில்நடிக்கிறார்.