Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரச்னைக்கு இது தான்காரணம்!

27 டிச, 2020 - 23:01 IST
எழுத்தின் அளவு:
This-is-the-reason-for-problem

அண்ணாத்த படத்தில் ரஜினியும், கீர்த்தி சுரேஷும் அண்ணன், தங்கையாக நடிக்கின்றனராம். கீர்த்தி சுரேஷின், 'மேக்கப் மேன்' உள்ளிட்ட உதவியாளர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், கீர்த்தி சுரேஷுடன் நெருங்கி நடித்த ரஜினிக்கு, கொரோனா தொற்றை காட்டிலும் பதற்றம் அதிகமானது. அதனால் தான், ரத்த அழுத்த மாறுபாடு பிரச்னையில் ரஜினி சிக்கியுள்ளார். தற்போது அனைத்தும் நலமாகி, ரஜினி வீடு திரும்புகிறார். ஆனால், அண்ணாத்த வருவாரா, இல்லையா என்பது மர்மமே!

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'வலிமை' - வெளிநாடு, தெலுங்கு டப்பிங் விற்பனை'வலிமை' - வெளிநாடு, தெலுங்கு ... பிக்பாஸிலிருந்து அனிதா வெளியேற்றம் பிக்பாஸிலிருந்து அனிதா வெளியேற்றம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

பிஞ்சதலையன் - கோவை,இந்தியா
03 ஜன, 2021 - 18:29 Report Abuse
பிஞ்சதலையன் ரஜினிங்க ஒரு மனுசன் என்ன செஞ்சாலும் செய்தி தான அதுவே அவருடைய வெற்றியை காட்டுது ஒருத்தரை பத்தி பல பேர் பேச ஆரம்பிச்சுட்டாங்கன்னு சொன்னா அவர் முன்னேற்றம் கண்டு வருகின்றார் என்பது பாலபாடம், நான் அவருடைய படம (கொஞ்சம் பழைய) ரசிகன் ஆனால் அரசியலுக்கு வந்து இந்த மக்களோட மனசை மாத்தி நல்ல வழிக்கு கொண்டு போக முடியுமான்னு காலம் தான் பதில் சொல்ல முடியும்,
Rate this:
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
01 ஜன, 2021 - 07:02 Report Abuse
Amirthalingam Shanmugam உங்களை மாதிரி "மீடியாக்காரங்களை" வச்சு வச்சு செஞ்சாலும் திருந்தமாட்டீங்க. "சிட்டி" ரோபோவொட மென்பொருள் சரியில்லை என்றால் அது மாத்தி மாத்திதான் பேசும்.அது உருவான "சிஸ்டம்" அப்படி.மீடியாக்காரர்கள் இவர்களது செய்திகளை உங்கள் பத்திரிக்கையில் போட்டு பக்கங்களை வீணாக்காமல் ஆக்கபூர்வமான செய்திகளை மக்களுக்கு அளித்து மக்கள் சேவை செய்யுங்கள்.
Rate this:
Vijay - Chennai,இந்தியா
31 டிச, 2020 - 11:46 Report Abuse
Vijay என் உயிரே போனாலும் அரசியலுக்கு வருவேன் - அது போன மாசம் என் உயிர் போய் விடும் என்பதால் அரசியலுக்கு வரவில்லை - இது இந்த மாசம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in