துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
கொரோனா பிரச்னையால் பல முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 25வது படமான 'பூமி', பொங்கலை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகிறது.
''என் சினிமா பயணத்தில் 'பூமி' படம் ஒரு மைல்கல். தியேட்டரில் உங்களுடன் இப்படத்தை ரசிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் காலம் வேறொரு திட்டம் வைத்திருக்கிறது. 2021 பொங்கல் கொண்டாட்டத்தில் பூமி பங்குபெருவது மகிழ்ச்சி. டிஸ்னி ஹாட்ஸ்டார் உடன் உங்கள் இல்லம் தேடி வருவதை ஆசீர்வாதமாக கருதுகிறேன்'' என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பொங்கல் வெளியீட்டில் மாதவனின் மாறா, விஷாலின் சக்ரா படங்கள் உள்ளன.