Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நம்புங்கள்.. இது டப்பிங் தியேட்டர் தான் : ரவீணா டாண்டன்

23 டிச, 2020 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Trust-it...-This-is-dubbing-theatre-says-Raveena

தமிழில் ஆளவந்தான், சாது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். தற்போதும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் கேஜிஎப் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரவீணா டாண்டன்.

இந்தநிலையில் ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர்ச்சியாக இந்திப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு மும்பை திரும்பியுள்ளார் ரவீணா, வந்ததுமே அந்தப்படத்திற்கான டப்பிங் பேசும் பணிகளிலும் இறங்கிவிட்டார். கொரோனா தாக்கம் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, டப்பிங் தியேட்டரையே ஆபரேஷன் தியேட்டர் போல மாற்றிவிட்டனர் என குறிப்பிட்டுள்ள ரவீணா, இந்த நடவடிக்கைகள் அவசியமானதும் கூட என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் டப்பிங் தியேட்டரில் பாதுகாப்பு கவச உடைகள் அணிந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் தான் எடுத்த செல்பி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
48 வயதில் 'பிகினி' போட்டோ பதிவிடும் மந்திரா பேடி48 வயதில் 'பிகினி' போட்டோ பதிவிடும் ... ஹிந்திக்குச் செல்லும் ராஷ்மிகா மந்தானா ஹிந்திக்குச் செல்லும் ராஷ்மிகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in