Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேர்தலில் ரஜினிக்காக களமிறங்குகிறாரா பிரசாந்த்.?

21 டிச, 2020 - 14:42 IST
எழுத்தின் அளவு:
Did-Prashanth-to-campaign-for-Rajini

நடிகர் ரஜினிகாந்த் அடுத்தமாதம் அரசியல் கட்சி துவங்குகிறார். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட உள்ளார். கூட்டணியா அல்லது தனித்தா என்பது இனிமேல் தெரியவரும். பொதுவாக தேர்தல் வந்தாலே குறிப்பிட்ட சில கட்சிகளுக்காக திரைப்பிரபலங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வர்.

அந்தவகையில் ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சியில் அவருக்காக தேர்தல் களத்தில் நடிகர் பிரசாந்த் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்யபோவதாக ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதுப்பற்றி கேள்விப்பட்ட பிரசாந்த் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கூறுகையில், ''என்னைப் பற்றி ஒரு தவறான செய்தி உலா வருகிறது. அந்த செய்தி உண்மையல்ல'' என்றார்.

பிரசாந்த் அடுத்தப்படியாக ஹிந்தியில் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படத்தின் ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். பிரட்ரிக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ரஜினி நேரில் ஆஜராக சம்மன்தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ... ஹாலிவுட் படத்தில் நீது சந்திரா ஹாலிவுட் படத்தில் நீது சந்திரா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ram - Thanjavur,இந்தியா
24 டிச, 2020 - 02:12 Report Abuse
Ram பிரச்சாரந்
Rate this:
22 டிச, 2020 - 06:43 Report Abuse
murphys law yerangi?
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
21 டிச, 2020 - 16:04 Report Abuse
Bhaskaran இவனெல்லாம் தெலுங்கில் துணை நடிகனாக போய்விட்டான் காசு கொடுத்தால் எந்தக்கட்சியும் பிரச்சாரம் செய்வாரோ என்னமோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in