Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ரஜினி நேரில் ஆஜராக சம்மன்

21 டிச, 2020 - 14:21 IST
எழுத்தின் அளவு:
tuticorin-gunfire-incident-:-Rajinikanth-summoned-by-enquiry-committee

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகும்படி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு எதிர்த்து, தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், ‛தமிழகத்தில் இது போன்று போராட்டம் நடந்தால் நாடே சுடுகாடாகிவிடும். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு, சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதே காரணம், எனப் பேசியிருந்தார்.

இந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இதுவரை பலக்கட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளன. நடிகர் ரஜினிகாந்தையும் விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையம் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், விசாரணை ஆணையம் வரும் ஜன.,19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நினைப்பது நடக்கும் - விஜய்யின் நம்பிக்கை பேச்சால் ரசிகர்கள் குஷிநினைப்பது நடக்கும் - விஜய்யின் ... தேர்தலில் ரஜினிக்காக களமிறங்குகிறாரா பிரசாந்த்.? தேர்தலில் ரஜினிக்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in