Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலு காமெடியும்.... கீர்த்தி சுரேஷும்...!

19 டிச, 2020 - 18:22 IST
எழுத்தின் அளவு:
Keerthy-Suresh-and-vadivelu-comedy

தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். படப்பிடிப்பு ஒன்றுக்காக துபாய் சென்றுள்ளார் கீர்த்தி. அங்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அங்குள்ள கடைகளில் ஷாப்பிங் செய்துள்ளார். இது தொடர்பாக ஒரு போட்டோவை பகிர்ந்து, அதன் உடன், ''ஹலோ துபாயா? என்னோட பிரதர் மார்க் இருக்காரா? ஓ நீதான் பேசுறியா? ஹவ் ஆர் யூ? என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அணிந்துள்ள டிஷர்ட்டில் 'ஹலோ துபாயா? என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது. காமெடியாக கீர்த்தி பதிவிட்ட இந்த போட்டோவும், கேப்ஷனும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. லட்சக்கணக்கான பேர் அந்த போட்டோவை லைக் செய்துள்ளனர்.

பிரபு தேவா, காயத்ரி ஜெயராம், வடிவேலு, விவேக் நடிப்பில் வெளியான 'மனதை திருடிவிட்டாய்' படத்தில் ''ஹலோ துபாயா? என்னோட பிரதர் மார்க் இருக்காரா? ஓ நீதான் பேசுறியா? ஹவ் ஆர் யூ? என வடிவேலு பேசும் காமெடி பிரபலம். அதையே இப்போது காமெடியாக பதிவிட்டுள்ளார் கீர்த்தி.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நாயகி ஆன தர்ஷா குப்தாநாயகி ஆன தர்ஷா குப்தா வியக்க வைக்கும் அமலாபாலின் யோகா வியக்க வைக்கும் அமலாபாலின் யோகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ram - Thanjavur,இந்தியா
22 டிச, 2020 - 07:37 Report Abuse
Ram துபாய்க்கே போலாமா
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21 டிச, 2020 - 04:27 Report Abuse
J.V. Iyer இன்று கீர்த்தி சுரேஷின் தரிசனம் கிடைத்துவிட்டது. இனி பணியை தொடங்கலாம். நன்றி.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20 டிச, 2020 - 08:15 Report Abuse
Mani . V லலிதா ஜூவல்லரி நகையெல்லாம் போலியாமே. தெரியுமா இவருக்கு? (முருகா, முருகா)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in