Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சசிகுமார் படத்தில் நிஜ கைதிகள்!

18 டிச, 2020 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Real-prisioners-in-Sasikumar-film

திருமணம் எனும் நிக்கா படத்தை இயக்கிய அனிஸ், அடுத்ததாக சசிகுமாரை வைத்து பகைவனுக்கு அருள்வாய் என்ற படத்தை இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. சமூக கருத்துடன் கூடிய த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நாயகிகளாக வாணிபோஜன் மற்றும் பிந்து மாதவி நடிக்க உள்ளனர்.

இந்த படம் கைதிகள் குறித்த கதைக்களம் என்று கூறப்படுகிறது. எனவே படத்தில் உண்மையான கைதிகள் சிலரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளாதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே கைதிகளாக இருந்து விடுதலையான சிலரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வனிதா மீண்டும் காதலா?வனிதா மீண்டும் காதலா? தமிழில் வெளியாகும் ஜாக்கிசான் படம் தமிழில் வெளியாகும் ஜாக்கிசான் படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in