Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சசிகுமாரின் “பகைவனுக்கு அருள்வாய்”

14 டிச, 2020 - 17:41 IST
எழுத்தின் அளவு:
Sasikumar-new-movie

திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் அடுத்து சசிகுமாரை வைத்து “பகைவனுக்கு அருள்வாய்” எனும் படத்தை இயக்குகிறார். நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். இவர்களுடன் நாசர், சதிஷ் நிஷ் நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். கூர்கா படத்தை தயாரித்த 4 Monkeys Studio இதை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(டிச., 14) பூஜையுடன் துவங்கியது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யா தயாரிப்பில் மகனை நடிகனாக களமிறக்கிய அருண் விஜய்சூர்யா தயாரிப்பில் மகனை நடிகனாக ... விதார்த் - ஆதி நடிக்கும் அன்பறிவு விதார்த் - ஆதி நடிக்கும் அன்பறிவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

pradeep -  ( Posted via: Dinamalar Android App )
15 டிச, 2020 - 16:43 Report Abuse
pradeep Bindhu my all time favoriteVaani my recent time favoriteSasi Life time favorite
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in