Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' | நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கத்திற்கு நடிகர் உதயா கண்டனம் | கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு | முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீ டூவால் தப்பித்தேன் - சாய் பல்லவி

12 டிச, 2020 - 15:19 IST
எழுத்தின் அளவு:
Sai-pallavi-about-Me-Too

திருவனந்தபுரம்: மீ டூ இயக்கத்தால், முத்தத்தில் இருந்து தான் தப்பித்ததாக, நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.

கடந்த, 2018ம் ஆண்டு, மீ டூ இயக்கம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், பாலியல் துன்புறுத்தல்களால் தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து, சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வெளியிட்டதே, மீ டூ இயக்கம் என, கூறப்பட்டது. திரைத் துறையினர் முதல், மத்திய அமைச்சர் வரை, பல பிரபலங்களும் இதில் சிக்கினர்.

இந்நிலையில், அந்த மீ டூ இயக்கத்தால், முத்தத்தில் இருந்து தான் தப்பித்ததாக, மாரி 2 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த, நடிகை சாய் பல்லவி கூறியுள்ளது, சலசப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாய் பல்லவி கூறியதாவது: ஒரு படத்தில் நான் நடித்தபோது, முத்தக் காட்சி வந்தது. அந்த காட்சியில் என்னால் நடிக்க முடியாது என கூறினேன். எனினும், இயக்குனர் என்னை வற்புறுத்தினார். அப்போது என்னுடன் பணியாற்றிய படத்தின் கதாநாயகர், எனக்கு ஆதரவாக பேசினார். மீ டூ விவகாரத்தை குறிப்பிட்டு அவர் பேசினார். அதன்பின், அந்த காட்சியில் நடிக்க, இயக்குனர் என்னை வலியுறுத்தவில்லை என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் - இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றம்பிக்பாஸ் - இந்த வாரம் இரண்டு பேர் ... கேக்கில் வெளிப்பட்ட அரசியல் : வாழ்த்தியவர்களுக்கு ரஜினி நன்றி கேக்கில் வெளிப்பட்ட அரசியல் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

K.G.Gopinath Kannan - Chennai,இந்தியா
12 டிச, 2020 - 17:29 Report Abuse
K.G.Gopinath Kannan இதில் அந்த கதாநாயகன் தான் பாரட்டப்பட வேண்டியவர். அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
Rate this:
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
14 டிச, 2020 - 06:21Report Abuse
Sundararaman Iyerஅவர் தினமும் பல் துலக்குபவர். ஆகவே ரெகுலராக பல் விளக்காதவர்களை முத்தமிட விரும்பவில்லை......................
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in