ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ் | பிபியை எகிறச் செய்யும் சிவானியின் பேரழகு | குமரிப்பெண், முதல் நீ முடிவும் நீ, காஞ்சனா 2 - ஞாயிறு திரைப்படங்கள் | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சாக்ஷி அகர்வால் | ஸ்ருதி சண்முகப்ரியாவின் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள் வைரல் | சித்ரா மாதிரி ஆகிடுமோனு பயமா இருக்கு : நக்ஷத்திரா பற்றி பகீர் கிளப்பும் ஸ்ரீநிதி விஜய் | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட நாயகி | மன்சூரலிகானிடம் ரூ. 50 லட்சம் மோசடி | சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் - அக்சய்குமார் லுக் வெளியானது | மே 30ல் ‛யானை' டிரைலர் |
ஹிந்தியில் வெளியான, அந்தாதுான் படம், தமிழில் ரீமேக் ஆகிறது. இதில், தபு நடித்த பாத்திரத்தில், சிம்ரன் நடிப்பது உறுதியாகியுள்ளது. ரீமேக் உரிமத்தை தியாகராஜன் வாங்கியுள்ளார். இதில், நாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். ஜே.ஜே.பிரட்ரிக் படத்தை இயக்க உள்ளார்.தபு பாத்திரத்தில் சிம்ரன் நடிப்பது மட்டுமின்றி, பிரசாந்த் - சிம்ரன் நீண்ட ஆண்டுகளுக்கு பின், மீண்டும் இணைந்து நடிப்பது, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, சிம்ரன் கூறுகையில், இந்திய சினிமாவில், அந்தாதுான் ஒரு மைல்கல் படம். தபு பாத்திரத்தில் நான் நடிப்பது, பெரிய பொறுப்பு. சவாலான அப்பாத்திரத்தில் மட்டுமின்றி, மீண்டும் பிரசாந்த் உடன் நடிப்பது மகிழ்ச்சி, என்றார்.