Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தளபதி 65: நெல்சன் உடன் கைகோர்த்த விஜய்

10 டிச, 2020 - 17:56 IST
எழுத்தின் அளவு:
Actor-Vijay-joined-hands-with-Nelson-in-Thalapathy65

விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்ததாக தனது 65வது படத்தில் யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் இருந்து வந்தது. அடுத்ததாக அட்லீ, பேரரசு, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட இயக்குனர்களில் யாரேனும் ஒருவருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நயன்தாரா நடிப்பில் ‛கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் உடன் கைகோர்த்துள்ளார்.


இன்னும் பெயர் வைக்கப்படாத ‛தளபதி 65 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனிருத் இசை. படத்தின் அறிவிப்பு வெளியானதால், #Thalapathy65 என்னும் ஹேஸ்டாக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரண்டாக்கினர். நெல்சன் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‛டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஷால் திருமணம் ரத்து : அதிர்ச்சித் தகவல்விஷால் திருமணம் ரத்து : அதிர்ச்சித் ... இயக்குனர் அலறல்! இயக்குனர் அலறல்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JMK - Madurai,இந்தியா
11 டிச, 2020 - 17:30 Report Abuse
JMK நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இவரு கை கோர்த்தா என்ன கால் கோர்த்தா என்ன கொடுமை சார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in