விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் |
ஹிந்தித் திரையுலகின் சில சினிமா நடிகைகள்தான் அடிக்கடி பிகினி புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று எதிர்பார்த்தால் சில நடிகர்கள், நடிகைகளின் வாரிசுகளும் அப்படியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.
இதற்கு முன்பு நடிகர் ஷாரூக்கானின் மகள் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியப்பட வைத்தார். தற்போது நடிகர் ஆமீர்கானின் மகள் ஐரா கான் பிகினி போட்டோ ஒன்றைப் பதிவிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
இந்த வாரிசுகள் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இம்மாதிரியான புகைப்படங்களைப் பதிவிடுவதுதான் ரசிகர்களுக்கு வியப்பாக இருக்கிறது.
ஆமீர்கான் அவருடைய முதல் மனைவி ரீனா தத்தா ஆகியோருடைய மகள் தான் ஐரா கான். ஆமீர் தன்னுடைய முதல் மனைவி ரீனாவை 2002ம் ஆண்டிலேயே விவாகரத்து செய்துவிட்டார். ஒரு நாடகத்தை இயக்கியதன் மூலம் பொழுதுபோக்கு உலகில் நுழைந்துள்ளார் ஐரா கான்.