Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்கு வில்லனாகும் பஹத் பாசில்?

08 டிச, 2020 - 18:09 IST
எழுத்தின் அளவு:
Fahad-fazil-to-play-villain-for-Kamal

விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல் நடிக்கும் விக்ரம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமலின் சொந்த தயாரிப்பாக உருவாகிவரும் இந்தப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியானது. ஆனபோதும் இந்தப்படத்தில் மற்ற நட்சத்திரங்கள் யார் நடிக்கிறார்கள் என்கிற விபரம் தற்போதுவரை சீக்ரெட் ஆகவே இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ், எப்போதுமே சற்று வித்தியாசமாக சிந்திப்பவர் என்பதால் தான், ஹீரோவாக நடித்துவரும் விஜய்சேதுபதியையே மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வைத்தார்.. அப்படித்தான் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கும் இளைஞன் கதாபாத்திரத்திற்கு பஹத் பாசில் தான் பொருத்தமாக இருப்பார் என அவரை தேர்வு செய்துள்ளதாகவும் இந்த காம்பினேசனே ரசிகர்களின் ஆவலை தூண்டும் விதமாக இருக்கும் என்றும் லோகேஷ் கனகராஜ் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சரத்குமாருக்கு கொரோனாசரத்குமாருக்கு கொரோனா 6 வருட காத்திருப்பு முடிந்து டிச-25ல் ரிலீஸாகும் ஒரு பக்க கதை 6 வருட காத்திருப்பு முடிந்து டிச-25ல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
08 டிச, 2020 - 21:13 Report Abuse
KayD interesting tough combo competition..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in