Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அசத்தல் லுக்கில் சிம்பு

07 டிச, 2020 - 19:37 IST
எழுத்தின் அளவு:
Simbu-in-different-look

'மாநாடு' படத்தில் நடிக்க ஆரம்பித்த சிம்பு, கொரோனா பிரச்னை இடைவெளியில் 'ஈஸ்வரன்' என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு, இப்போது மீண்டும் அந்தபடத்தை தொடருகிறார். இதன் படப்பிடிப்ப விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் சமூகவலைதளத்தில் சில போட்டோக்களை பகிர்ந்து, ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார் சிம்பு. ஸ்டைலான நீண்ட தலைமுடி, தாடி அதில் ஆங்காங்கே ஹேர் கலரிங் , நீண்ட கோட் சூட் என அசத்தலான தோற்றத்தில் உள்ளார். அதற்கு கேப்சனாக 'சொல்லப்படாத கதை' என பதிவிட்டுள்ளார். அடுத்தபடத்திற்கான புதிய தோற்றம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
10 பேர் சூழ 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்புக்கு வரும் ஆலியா பட்10 பேர் சூழ 'ஆர்ஆர்ஆர்' ... சினிமாவில் சம்யுக்தா சினிமாவில் சம்யுக்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

mohan - chennai,இந்தியா
08 டிச, 2020 - 08:53 Report Abuse
mohan எல்லாம் புத்தி கெட்டு போய் திரிகின்றனர்... அசத்தலாமா ...நாடு மோசமா போகுது....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in