Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருவண்ணாமலை தீப வழிபாடு : நெகிழும் சஞ்சிதா ஷெட்டி

05 டிச, 2020 - 13:27 IST
எழுத்தின் அளவு:
Sanchita-shetty-shares-about-visiting-at-Thiruvannamalai-hill-deepam

தமிழ் சினிமாவில் தில்லாலங்கடி, சூது கவ்வும், பீட்சா 2, எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. தற்போது பார்ட்டி, தேவதாஸ் பிரதர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திருவண்ணாமலை தீப தரிசனத்திற்காக மலை மீது ஏறி மகா தீபத்தை வழிபட்ட அனுபவத்தை புகைப்படம், வீடியோ ஆகியவற்றுடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

“திருவண்ணாமலை அற்புத மலை, 2671 அடிகள் ஏறியது எனக்கு அற்புதமான ஒன்று. மலை உச்சியில் ஏற 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆயிற்று. மலையிலிருந்து கீழிறங்க 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆயிற்று, ஓய்வு பெற்ற இடங்களையும் சேர்த்து. இந்த ஆசீர்வாதம் வழங்கிய கடவுள், குருக்களுக்கு நன்றியும், சிறப்பும்,” எனப் பதிவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை தீபத்தைக் காண மகா தீபம் ஏற்றப்படும் மலை உச்சி வரை நடிகைகள் யாரும் இதற்கு முன் சென்றதில்லை. கடவுள் வழிபாட்டில் சஞ்சிதாவின் இந்தப் பதிவு நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது.










View this post on Instagram



















A post shared by Sanchita Shetty (@isanchitaa)



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'அண்ணாத்த' - தேர்தலுக்கு முன் வெளியாகுமா ?'அண்ணாத்த' - தேர்தலுக்கு முன் ... ஓடிடி தளத்தில் வெளியானது பிஸ்கோத் ஓடிடி தளத்தில் வெளியானது பிஸ்கோத்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

jothi.n - chennai,இந்தியா
05 டிச, 2020 - 19:10 Report Abuse
jothi.n வாழ்த்துக்கள் அம்மா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in